#rosstaylor
#banvsnz
#nzvsban
Ross Taylor marked the end of his record-breaking Test career with a rare wicket to clinch victory for New Zealand over Bangladesh in Christchurch.
நியூசிலாந்தைச் சேர்ந்த ராஸ் டெய்லர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார், வங்கதேசத்திற்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியின் கடைசி விக்கெட்டை எடுத்தார்